ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்16 ஜூலை, 1966
மறைவு19 மே, 2021
வைத்திலிங்கம் உதயலிங்கம் அவர்களின் படம்

வைத்திலிங்கம் உதயலிங்கம்

வயது 54

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி, Noisy-Le-Grand

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் உதயலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா அம்மா என்று அழைத்த குரல்
இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறதுஅப்பா,
அம்மா உடன் பிறப்புக்கள் என்று
அன்புடன் அரவணைத்து வாழ்ந்த நாட்கள்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை உமது
உயிர் மூச்சு தான் காற்றுடன் கலந்து ஓராண்டு
என்று நினைக்கையில் நெஞ்சு தான் வலிக்கிறது

உமது ஆத்மா சாந்தி பெறுவதாக
அன்புடன் அரவணைத்து ஆறுதலாக பேசி
ஒன்றாக கூடி வாழ்ந்த நாட்கள்
எம் நினைவைவிட்டு நீங்காது
ஒடி அலைந்த கால்களும்
தேடி அசைந்த கைகளும் ஒய்ந்து தான்

ஒடி மறைந்து ஓராண்டு காலம் சென்றது
என் உள்ளம் துடித்து நினைவை இழந்து
நிம்மதியை தேடி ஓடி ஆண்டவன்
திருவடியை நாடி உங்கள்
ஆத்மா சாந்தி வேண்டி வணங்கிப்பணிகிறோம்

அப்பா அப்பா என்று அழைத்த போது
அன்புடன் அரவணைத்து ஆதரவாக பேசி
இன்முகம் காட்டிய எங்கள் ஆருயிர் அப்பாவே
பக்குவமாய் எமை வளர்ந்து காத்து
கல்வி அறிவுதனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய்வாழ வழி காட்டினீர்கள்

எங்கள் ஏற்றம் கண்டு உவகை கொள்ளும் நேரத்தில்
எங்களை விட்டு விண்ணுலகம் சென்றதேன்
நீங்கள் மறைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.