மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் யோகரட்ணம்
குறிஞ்சி Pharmacy
வயது 4920 டிசம்பர், 1968 – 1 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- காரைநகர் பாலக்காடு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் யோகரட்ணம் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மண்டைதீவைச் சேர்ந்த செல்வகுமார் நவநீதகல்யாணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யகுணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கோமளவள்ளி, கணேசரட்ணம், சிவதேவி, காலஞ்சென்றவர்களான தவரட்ணம், குணரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைத்திலிங்கம், சீதேவிப்பிள்ளை, சிவரஞ்சன், இன்பவள்ளி, யசோக்குமாரி, இராஜகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற ஜீவகுமார், ஜெயக்குமார், சுகுணகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவிதாரணி, விஜிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌசிகன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

