1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் சுவாமிநாதன் BA (Hons)
இளைப்பாறிய உதவி தொழில் ஆணையாளர்
வயது 8128 ஜனவரி, 1939 – 16 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், தனிநாயக முதலி வழித்தோன்றலுமாகிய வைத்திலிங்கம் சுவாமிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒராண்டு உருண்டோடிலும்
ஆறாது உம் பிரிவு
வேரோடு சாய்ந்தாலும்
மறவாது உம் அருமை
கேளாமல் தவிக்கிறேம்
"அப்பா பேசுகிறேன்" எனும் உம் பாச குரலை
காணமல் ஏங்கிறோம்
நீர் சிந்தும் புன்சிரிப்பை
சிரமங்கள் பல தாண்டி
அயராது நீர் உழைத்து
சிகரங்கள் பல தொட்டு
செழுமையாய் வாழ்ந்தவரே
அழியாத ஒளிவிளக்காய்
அகிலத்தில் நாம் வாழ
அணையாது எமக்காக -தினம் எரிந்த
அகல் விளக்கே
உரமாக நீர் இன்று
புவியோடு சென்றாலும்
மரமாக நாம் இன்று உம்
நினைவோடு வாழ்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

