ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்தியலிங்கம் நல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்தியலிங்கம் நல்லையா

வயது 784 நவம்பர், 1938 – 14 ஜூன், 2017

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை சரவணை கிழக்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் நல்லையா அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

கமலாம்பிகை(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

கோமதி(பிரான்ஸ்), குகமதி(ஜெர்மனி), மணிவண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, மார்க்கண்டு மற்றும் கெங்காதரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன்(பிரான்ஸ்), திரவியநாதன்(ஜெர்மனி), அனுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகேஸ்வரி, சுப்பிரமணியம், பாக்கியம் மற்றும் தேவராசா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தருஷ், பிரகாஷ், பகிர்தன், பவீனா, அபிசயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் தட்சனாங்குள பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.