ஆறுதல்

மரண அறிவித்தல்

வயித்திலிங்கம் இராசதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வயித்திலிங்கம் இராசதுரை

K.V.R - ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துசபை சாலைப் பரிசோதனைப் பொறுப்பதிகாரி

வயது 8115 ஜூலை, 1939 – 15 அக்டோபர், 2020

பிறந்த இடம்
கோப்பாய் தெற்கு
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கே.கே எஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் இராசதுரை அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்ற வயித்திலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திருமேனி, கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பவளமணி அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி(தையல் போதனாசிரியர் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் பிரதேச செயலகம் காரைதீவு), ரேவதி(ஆசிரியை யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பளை, யா/ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்), வாசுகி(ஆசிரியை யா/தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசம்மா, வேலுப்பிள்ளை(தவம்) மற்றும் நல்லையா(பவா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவராஜா(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழில் திணைக்களம் கல்முனை), தர்மசீலன்(தீர்க்குழாய் பொருத்துனர்), ஹரிகரன்(ஆசிரியர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கோகிலமணி மற்றும் துரைசிங்கம்(இத்தாலி), மனோன்மணி, துரைராஜா(ஜேர்மனி), தர்மராஜா ஜெயமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதன்(பவளம்கடை, ஐயனார் ஸ்ரோர் உரிமையாளர்) அவர்களின் சிறிய தந்தையும்,

சபரீசன், விபுதன்(மாணவர்கள் யா/ யூனியன் கல்லூரி), சகானுஜா(மாணவி யா/உடுவில் மகளிர் கல்லூரி), முகிலாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 14 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.