ஆறுதல்

மரண அறிவித்தல்

வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும்

ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர்- திருகோணமலை, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி, சிரேஷ்ட உதவிச் செயலாளர் -மாகாண பொது நிர்வாகம் வடக்கு கிழக்கு மாகாண சபை, உதவி அரசாங்க அதிபர்- வடமராட்சி வடக்கு கிழக்கு

வயது 8124 ஆகஸ்ட், 1936 – 20 மார்ச், 2018

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியலிங்கம்பிள்ளை தெய்வானைநாயகிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்தியலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தேவகிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மலர், முரளி, கலைவாணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசேகரம், மகாலெட்சுமி, திருவடிவேல், சந்திரசேகரம், இராஜலட்சுமி, ஞானகலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சங்கரலிங்கம், வனிதா, பிறேம்குமார், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனரும்,

காலஞ்சென்றவர்களான சுசிலி, இராமநாதன் மற்றும் கமலாதேவி, கதிர்மணி, ஜெயபத்மராஜா, காலஞ்சென்றவர்களான புனிதவதி, வேதநாயகி, வேலுப்பிள்ளை, வள்ளியம்மாள், யோகாம்பிகை, துளசியம்மா, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேஷ், ஹரிஹரன், மிருணாளினி, அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இலக்கம் 65, ஸ்ரான்லி கல்லூரி முன்வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரிகைக்காக 21-03-2018 புதன்கிழமை பி.ப 01:30 மணியளவில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஈமைக்கிரியையின் பின்னர் ஊரணி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.