ஆறுதல்

மரண அறிவித்தல்

வயித்தியநாதன் அருமைநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வயித்தியநாதன் அருமைநாயகம்

வயது 8211 ஜனவரி, 1938 – 5 டிசம்பர், 2020

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
சுவிஸ், நல்லூர், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வயித்தியநாதன் அருமைநாயகம் அவர்கள் 05-12-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியநாதன்தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், பொன்னம்பலம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி(இங்கிலாந்து), காலஞ்சென்ற சிவரூபி, சிவபதி(கனடா), சுரேந்திரன்(ஜேர்மனி), ஜயேந்திரன்(கனடா), சிவதர்சினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிபாஸ்கரன், கிருபாகரன், கார்த்திகாயினி, ஜனனா, நயாஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம், கணபதிப்பிள்ளை, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை மற்றும் ஞானாம்பாள், காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா, பரமலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.