மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்தியநாதன் மோகனராசா
வயது 6820 டிசம்பர், 1951 – 24 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Langenthal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் மோகனராசா அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜிவிதன், துஷ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி, சண்முகராசா, பேரின்பராசா, சறோஜா, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானம், லைலாயநாதன், யோகநாதன், பிரபாநிதி, செல்வராணி, காலஞ்சென்ற சிவஞானம், திருமலர், சிவதாசன், சிவநேசன், சிவராணி, சிவறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருநாவுக்கரசு, மோகனராசா, உதயகுமார், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

