மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் குகானந்தராஜா
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 7230 டிசம்பர், 1944 – 31 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- உடுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் கற்பொக்கனையைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு பெரிய மதவடியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் குகானந்தராஜா அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயசரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலதா(பிரித்தானியா), விஜயரூபி(கனடா), ஸ்ரீகுகன், சிவகுகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேல்முருகன்(பிரித்தானியா), ஐங்கரன்(கனடா), ஆரபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசையா, மற்றும் நவராஜா, ஸ்கந்தவரதன், செல்வரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராசமணி, மற்றும் சிவமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற கணேஸ்வரன், விஜயலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்ஜீன், மதிலிகா, விகாஸ், அருணிகா, அர்ஷயா, அகிஸ்ணன், அஸ்ணவி, ஆகாஷ், பிருத்வி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
K.K.S Road,
பெரிய மதவடி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

