மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வயித்தியநாதன் கணேசன்
ஓய்வுபெற்ற யாழ். மேல் நீதிமன்ற பதிவாளர், அகில இலங்கை சமாதான நீதவான், பிரசித்த நொத்தாரிசு, அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்
வயது 7817 பிப்ரவரி, 1939 – 8 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட வயித்தியநாதன் கணேசன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியநாதன் தையலம்மை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகம் அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதிதா, சுஜீவன், சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலசேகரம், பூலோகசுந்தரம், அருந்ததி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலதீரன், வத்சலா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, அருந்தவலட்சுமி, காலஞ்சென்ற குணானந்தன், இராசரத்தினம், லோகமானிய திலகன், சறோஜினிதேவி,
தில்லைநாதன், பரந்தாமன், தனம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பீஷ்மன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 124/1,
இராசாவின் தோட்டம் வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

