ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்தி கணேஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்தி கணேஸ்

வயது 847 டிசம்பர், 1935 – 20 ஜூலை, 2020

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
மூளாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், மூளாய் வேரம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி கணேஸ் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரேவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலபாஸ்கரன், ரேணுகாதேவி, கிருபாகரன், சர்மிளாதேவி, கருணாகரன், கர்சினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கிருஸ்ணபிள்ளை, இரத்தினம், தம்பு, சின்னத்துரை, பொன்னார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்செல்வம், அஜந்தா, முரளிதரன், ஆனந்தராஜி, வாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நிசாட்சன், சுலக்சன், சயூசன், முகுந்தன், றெபேக்கா, நந்தனா, கணா, விமலவன், ஈழவன், இயல், இசான், எல்சன், சமீரா, சஜீபன், பானுசா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.