ஆறுதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு6 ஜூன், 1930
இறப்பு5 ஜனவரி, 2013
வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

வைத்தி கணபதிப்பிள்ளை

வயது 82

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
மண்டைதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றும் எழவில்லை உம் நினைவு
ஏழாண்டு கடந்த பின்பும்
என்றும் எமக்கு அன்பு பாராட்டீனிரே அய்யா
எப்படி உமை எம் இமைக்கண் மறப்பது

ஆயிரம் ஆசைகள் அய்யா
உமை எம் கண் காண
அனைவரையும் எதிர்த்தாவது
உம் அரவணைப்பை காட்டீனீரே
உம் போல் தலைமையை
நினைத்தாலும் ஈடுசெய்ய முடியாது எவராலும்

நீர் அற்ற வீடு நிலையில்லா
தீபம் போல் தள்ளாடுகிறதே- அய்யா

நிலையில்லா உலகினிலே
நிஜமற்ற மனிதர் மத்தியிலே
வாழ வைக்கும் தெய்வமாய்
எமை காத்தருளும் - அய்யா
இந்நினைவுநாள் அன்று கண்கள் சொரியும்
கண்ணீர் மலர்த்துகளை
உம் பாதத்தில் செலுத்துகிறோம்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 5 ஜனவரி, 20196ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 5 ஜனவரி, 20218ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.