31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்தி கணபதி
வயது 771 ஆகஸ்ட், 1937 – 7 ஜூலை, 2015
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"ஐயா நீங்கள் எம்மை பிரிந்து
நாட்கள் முப்பதொன்று ஆனாலும்
ஆண்டுகள் பல சென்றாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
தினமும் உங்கள் ஆசிவேண்டி தங்கள்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
அனலை ஐயனாரைப் பிராத்திக்கின்றோம்"
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் இல்லம் நாடி ஓடி வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணி்ர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைக்கோர்த்து எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது வீட்டுக்கிருத்தியை 06-08-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Kolpinghaus,
Mattenhofstrasse 32, 3007 Bern, Swiss என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

