ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்திஐயம்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திஐயம்பிள்ளை பரமலிங்கம்

பிரபல தொழிலதிபர், நிர்வாக இயக்குனர்- Excellent PVC (PVT) Ltd, உரிமையாளர்- Excellent Enterprises, முன்னாள் உரிமையாளர்- Excellent Marketing Enterprises- Kilinochchi, V.I.P Express(Colombo - Jaffna)

வயது 7212 பிப்ரவரி, 1944 – 19 டிசம்பர், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மகாவித்தியால மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திஐயம்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

லோகாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா, குணசீலன், கோபிநாத்(கனடா), விஜேந்திரநாத்(கனடா), தனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பூரணம், அருணாசலம், காலஞ்சென்ற ஆறுமுகம்(Primo Plast Industries, Wattala), சிவயோகம், நடராஜா(Prince Plastice Industries (PVT) ltd, Colombo), விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தனுஷ்கோடி, குணேஸ்வரி, சறோஜினிதேவி, குமாரசூரியர், மேகலாறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.பிரசன்னா(De Soysa Hospital), தர்சனன்(B.Eng), தர்சினி(B.Sc- Mgt), சமிதினி(Medicine- Eastern University, Sri Lanka) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.95,
மகாவித்தியால மாவத்தை,
கொழும்பு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.