கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வையாபுரி முத்தையாபிள்ளை
வயது 6517 மார்ச், 1953 – 9 மே, 2018
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு மாதம்பிட்டிய
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாதம்பிட்டி வீதியை வதிவிடமாகவும் கொண்ட வையாபுரி முத்தையாபிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், வையாபுரி துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிலேகா, சசிகரன், புகழினி, மிமிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— புகழினியின் சக ஊழியர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

