ஆறுதல்

மரண அறிவித்தல்

வெள்ளையன் சிவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வெள்ளையன் சிவலிங்கம்

வயது 845 ஏப்ரல், 1932 – 27 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
இலங்கை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வெள்ளையன் சிவலிங்கம் அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வெள்ளையன் தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமாவதி(கனடா), பிறேமதாஸ்(கனடா), பத்மாவதி(கனடா), பத்மதாஸ்(கனடா), திலகவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தம்பிமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரலிங்கம்(கனடா), நாகேந்திரராணி(கனடா), சிறிதரன்(கனடா), ராதிகா(கனடா), சுகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தினேஸ், நிலானி, சுபானி, சிந்துயா, சுகனியா, ஜேசுதாஸ், துவாரகா, மதுரகா, லோஜன், கனிகா, நிதின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.