மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா வள்ளிநாயகி
வயது 9622 நவம்பர், 1922 – 16 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வள்ளிநாயகி அவர்கள் 16-10-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரிபூரணம், அருந்தவநாதன், பாலசிங்கம் மற்றும் யோகநாதன்(கனடா), ஜெயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, திருக்கேதீஸ்வரன், மூர்த்தி, வீரசிங்கம், லீலாம்பிகை, பாலாம்பிகை மற்றும் பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் தவரஞ்சிதம், நவரஞ்சிதம், மைதிலி, சிறீ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

