மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வள்ளிநாயகி இராமலிங்கம்
இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
15 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முக்கந்தர் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம்(தபால்அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சசிகலா, கலாவாணி, துளசிராம், மேஜர். துளசி(குகபாலிகா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாயகி(இலங்கை), கோகுலநாயகி(மலேசியா), அகிலாண்டநாயகி(பிரித்தானியா), விமலநாயகி(இலங்கை), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. செந்தில்வால், பாலச்சந்திரன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், சிவசுப்பிரமணியம், மற்றும், யெயபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை, சியாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. சயன், சரணியன், றோசாந், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

