மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் பாலகுமார்
வயது 562 ஜூன், 1962 – 24 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கு மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பாலகுமார் அவர்கள் 24-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்(ஆசிரியர்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிரேகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகராணி, யோகநாதன், வானதி(லண்டன்), வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபனாதேவி(இந்தியா), சித்திரசேனன், பாமதி, சாந்தகுமார்(லண்டன்), சசிகலா, சந்திரிகா(லண்டன்), ரேணுகா(லண்டன்), ரேவதி, ஜெயவிக்கிரமன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்தன், Dr. நிதர்ஷனா, Dr. நிதர்ஷிகா, உமாஷங்கர், நீவிதா, புவிந்தன், அனித்தன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
கிருஷாந்தன், அனுஷாந்தன், வினுஷ், தேனுகேசன், நிலக்ஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரஷாந்தன், ரக்ஷனா, நிரோஜனா, அனோஜனா, அமீஷா, விஷ்வா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்னி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

