மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் ஐயாத்துரை
வயது 8213 மார்ச், 1934 – 26 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஆமர்வீதியை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஐயாத்துரை அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதியழகன்(கொழும்பு), மாலினி(ஜெர்மனி), ராகவன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சொர்னம்மா, இராசம்மா, சோமசுந்தரம், சண்முகராசா, சிவராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோதினி, சாந்தகுமார், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகம்மா, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், பொன்னையா, குலசேகரம்பிள்ளை, சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவினயா, பிரவீண், ஆர்த்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-07-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-07-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

