மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் ஜெகநாதன்
மகாவிஷ்ணு கட்டிடப்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்
வயது 6723 ஏப்ரல், 1952 – 8 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவலர் வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஜெகநாதன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், முள்ளியவளையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அரியகுட்டி திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிறஞ்சனா, நிறஞ்சன், நிசாந்தனா(கனடா), சுஜீவன், அயந்தன், பார்த்திபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அரியமலர் மற்றும் லோகநாதன், தவமணி, சிறீக்காந்தன், இராசரட்ணம், சண்முகநாதன், இராயயோகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் இராசலஸ்மி, பொன்னுத்துரை, மகேந்தினி, பேபிசயிலா, ஜெயா, நாகேஸ்வரன், தெய்வேந்திரன், வசந்தராசா, புஸ்பராஜா, புஸ்பவதி, உதயா, இந்திரா, சிவம், ரேவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்திரன், சசிரேக்கா, கிருத்திகா, ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுசிகா, பானுசாந், தனுசிகன், சயிந்தன், பிரியந்தி, தணுஸ்காந், கிரிதரன், சந்தியா(கனடா), பானுஜா(கனடா), தரணிகன், துவிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

