மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் கனகலிங்கம்
Maharajah’s Organization Forhan’s
வயது 8425 செப்டம்பர், 1932 – 2 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கனகலிங்கம் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா(சிங்கப்பூர்) அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருகனும்,
செல்வராணி(சிங்கப்பூர் பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரிக்கா(சுவிஸ்), மேனகா(சுவிஸ்), சுமதி(கனடா), உதயகுமார்(கனடா), உதயன்(கனடா), அனுலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகாலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ரகுபதிலிங்கம்(சுவிஸ்), அக்கன்(சுவிஸ்), ராஜன்(கனடா), ரஞ்சினி(கனடா), சுரபி(கனடா), ரகு(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமித், பிரியா, பிரியந் ,பிரியாஸ், பிரியலன், அபி, ஜனனி, அஸ்வின், அபேனா, சுஜினா, வினோஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

