மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் கார்த்திகேசு
வயது 7729 மே, 1940 – 9 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கார்த்திகேசு அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமாரன்(சுகு- சுவிஸ்), சுமங்கலா(சுமதி- லண்டன்), சுதாகரன்(கரன்– ஜெர்மனி), மோகனாம்பாள்(மோகனா- லண்டன்), விஜேந்திரன்(விஜய்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசிங்கம், கருணாகரன், சிறிதரன், விஜிதா, பகிர்தா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாசினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
இலக்கியா, தாரங்கி, இலக்சன், சங்கீர்த்தனா, கெளசிகன், சந்தூஸ்யா, சாம்பகி, காவியன், கவிநயன், அக்ஷயன், அனுஷயன், அஸ்மிதன், நிறோசன், கபிலன், டிலக்சன், கஸ்தூரி, கயனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நயனியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

