மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் குகனேஸ்வரன்
வயது 604 ஆகஸ்ட், 1956 – 2 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குகனேஸ்வரன் அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அம்மாப்பிள்ளை(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வனிதா, அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரன்(இலங்கை), லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பஞ்சேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

