மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் லோகநாதன்
வக்கீல்
வயது 5810 மே, 1957 – 22 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் லோகநாதன் அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(Baby) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறின்சி அவர்களின் அன்புத் தந்தையும்,
கதிர்காமநாதன், விமலநாதன், சந்திரசோதி, ஜெயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

