மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் முருகுப்பிள்ளை
வயது 1042 ஜூலை, 1914 – 3 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- உடுத்துறை வடக்கு
- வாழ்ந்த இடம்
- உடுத்துறை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் முருகுப்பிள்ளை அவர்கள் 03-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை(மீனாட்சிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
இராசேந்திரம்(முன்னாள் தபாலதிபர், வடமராட்சி கிழக்கு ப.நோ.கூ. சங்கத் தலைவர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
யோகலட்சுமி அவர்களின் அன்பு மாமனாரும்,
பிறேமானந்தன்(நோர்வே), பிறேமலதா(ஆசிரியை- யாழ். நாரந்தனை கணேச வித்தியாலயம்), பிறேம்குமார்(சுற்றாடல் உத்தியோகத்தர்- கிளிநொச்சி), விஜிதகுமார்(சுவிஸ்), அருள்தாஸ்(லண்டன்), பிரபாகரன்(பிரான்ஸ்), ஹேமா(நோர்வே), வினோதினி(உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்- கிளிநொச்சி), கார்த்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரபிகா, ஆதவன், பிரகதீஸ், வர்மிசான், உசான், றியான், நைனிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
உடுத்துறை வடக்கு,
தாளையடி,
வடமராட்சி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

