ஆறுதல்

மரண அறிவித்தல்

வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் நாகேஸ்வரன்

பிரதம லிகிதர்– Forest Department

வயது 8524 மார்ச், 1932 – 20 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
நுணாவில், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பண்டிதர் தம்பாப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

குமரேசன்(லண்டன்), விசாகன்(அவுஸ்திரேலியா Melbourne), தபேசன்(அவுஸ்திரேலியா Melbourne) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகராஜா, மகேஸ்வரன், நாகமலர், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபோதினி, பிரமிளா ஆனந்தி, யசிந்தா கவிதாங்கனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவியா, தர்சன், அக்சனா, அஸ்மிதா, அன்ரனி யோன், அனிசியா யூலி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-09-2017 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 அக்டோபர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.