மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் இராஜசிங்கம்
வயது 8016 ஆகஸ்ட், 1937 – 30 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இராஜசிங்கம் அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கண்ணன்(ஜெர்மனி), கலைமகள்(ஜெர்மனி), கலைமதி(சுவிஸ்), சர்வேஸ்வரன்(ரகு- லண்டன்), கலைரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், திருச்செல்வம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன், உதயகுமார், சாந்தி, சுபாசினி, ஜெகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவமணி, கந்தசாமி, சிந்தாமணி, பொன்னுச்சாமி, ராசமணி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்சன், நிதுஷா, நிரோசன், லக்ஷனா சசி, சதுர்ஷன், மதுஷன், கிஷோக், மதுஷா, விதுஷா, டினுஷா, அனுஸ், அவினேஸ், துவாரகன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷாரவ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.2, 19வது தெரு,
அதிர்ஷ்டலக்ஷ்மி நகர்,
சென்னை- 87.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

