ஆறுதல்

மரண அறிவித்தல்

வல்லிபுரம் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் செல்லையா

வயது 8414 ஏப்ரல், 1934 – 12 ஜூலை, 2018

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
உக்குளாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லையா அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கரத்தினம்(ரதி- லண்டன்), வல்லிபுரநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்ற விசுவநாதன், இராமநாதன்(கனடா), விஜயநாதன்(ஜெர்மனி), பிறேமலதா(CCTMS பாடசாலை ஆசிரியை), ஜெயா(றமா- பண்டாரிக்குளம்), ஜெகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசையா, இளையதம்பி, தங்கம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவஞானம்(லண்டன்), இராஜேஸ்வரி(ஜெர்மனி), மங்கையக்கரசி(கனடா), மல்லிகாதேவி(ஜெர்மனி), தவராசா(பட்டாணிச்சூர் G.S), யோகநாதன்(பண்டாரிக்குளம்), தயாராணி(உக்குளாங்குளம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமிர்தம், செல்வராசா, சிங்கராசா, வள்ளிப்பிள்ளை, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, அன்னலட்சுமி, அன்னபூரணி, கனகராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மல்லிகாதேவி, சந்திரா, நவரட்ணம், இந்துமதி, பூபதி, வேலு, அமரசிங்கம், இந்திராணி, பசுபதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இந்துமதி(லண்டன்), ஞானதீஸ்வரன்(செக்கோ), உமாமகேஸ்வரன்(லண்டன்), சரண், சர்மிளா(ஜெர்மனி), அங்கஜன், துர்க்கா(கனடா), சாருஜன், சரண்யா, சாரங்கி(ஜெர்மனி), தக்‌ஷாயினி, நவீனன், யம்சிகன், சுக்கிரதன், தஸ்மிளா, மயூரிகா, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சனுஜன், சனிகா(லண்டன்), உமா, யோசுவா(செக்கோ), பிரபாகன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.