மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் செல்வராசாத்தி
வயது 8522 ஆகஸ்ட், 1932 – 11 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- சுதுமலை மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராசாத்தி அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தில்லைநாதன்(ஜெர்மனி), ஜெகநாதன்(ஜெர்மனி), விமலாதேவி(கனடா), சிவநாதன்(மணி- சுவிஸ்), கனகராஜன்(மகேந்திரன்- ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), சிறிகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், செல்வராசா, இராசதுரை, இரத்தினசிங்கம், கனகமணி(இலங்கை), இராசமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காமினி(ஜெர்மனி), வதனி(ஜெர்மனி), விக்கினேஸ்வரன்(கனடா), சியாமளா(சுவிஸ்), காபி(ஜெர்மனி), கனகலிங்கம்(இலங்கை), வேலும்மயிலும்(கனடா), கிரிஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பைரவி, ஜெசிலா, டில்சன், நெல்சன், றெபேக்கா, ஜெராட், சுரேஸ்- ரூபா, றமேஸ்- தர்ஷிபா, ஜெயன்- சுமித்திரா, ஸ்டீபன், ஸ்டேபான், கிரிஸ்ரினா, கிரிஷாந்- லக்சியா, ஜெனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சூரியா, கார்த்திக், தியான், அபிஷா, சஜன், ஆரன், அஜெய், ஆதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

