மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் சிவானந்தன்
பிள்ளையார் சிவா மில் உரிமையாளர்
வயது 685 மார்ச், 1948 – 5 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Sirambiyadi
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவானந்தன் அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசிங்கம், தவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா(கனடா), அனுசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிதரன்(சசி- கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வானந்தன், புனிதம்(இந்தியா), வபா, பரமானந்தன், காலஞ்சென்ற விவேகானந்தன், மனோன்மனி, தேவி, வேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, சிறி, திலீபன், சாந்தினி, மாலினி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சகானா, லக்சனா, ஆரணா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 46/1,
பிறவுன் வீதி,
4ம் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

