ஆறுதல்

மரண அறிவித்தல்

வல்லிபுரம் சிவபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் சிவபாலன்

வயது 5725 மார்ச், 1963 – 25 டிசம்பர், 2020

பிறந்த இடம்
மட்டுவில் வடக்கு
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஜேர்மனி Ibbenbüren-West ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாலன் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்(இ.போ.ச சாரதி- கிளிநொச்சி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,

வினோஜ், சங்கவி, அனோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமலர்(வபா), சிறிதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ரவி, ரகு(நெதர்லாந்து), சுதாகரன்(லண்டன்), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபிநாத், கோகுல்நாத், ராகுல்நாத், சிந்துஜன், மேனுஜன், சாருஜன், அபிசன், சாருஜா, தனேஸ், தர்சன், இலக்கியா, அட்சயா, அவந்திகா, காலஞ்சென்ற விதர்சன், லோசிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற பா.மகேந்திரன்(புகையிரத பாதைப் பரிசோதகர்), மாலா(ஜேர்மனி), ஸ்ரீதேவி(நெதர்லாந்து), கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐஸ்ணவி, ஆரியன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.