மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் சிவபாதம்
இளைப்பாறிய ஆய்வுகூட பொருப்பாளர் - இராமநாதன் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி
வயது 8223 மே, 1934 – 3 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Elalai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாதம் அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜானம்மா, யோகம்மா, திலகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகீரதன்(நோர்வே), கோமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகுமார், வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜிரன், சரன், சுருதிகா, சுவேதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

