மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் துரைசாமி
வயது 7917 அக்டோபர், 1937 – 2 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் துரைசாமி அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(சுவிஸ்), தயாசீலன்(பிரித்தானியா), தயாளினி, தயாதர்சினி, தவரூபி, பகிர்தன், தயாதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அரியமலர், தியாகராஜா(ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னத்தம்பி, ரவிச்சந்திரன்(குரு-சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானம் செல்வரத்தினம், துரைராஜா யோகமலர், நல்லதம்பி கதிரவேல், காலஞ்சென்ற சின்னராசா செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வச்சந்திரன், திருமதி தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமாவும்,
பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

