ஆறுதல்

மரண அறிவித்தல்

வல்லிபுரம் வடிவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் வடிவேலு

ஓவசியர் L.D.O

வயது 8620 மார்ச், 1930 – 5 ஜூன், 2016

பிறந்த இடம்
Idaikkadu
வாழ்ந்த இடம்
கொக்கிளாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்கிளாயை வசிப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வடிவேலு அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை­­ அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாசோதி(கனடா), தயாளினி(கனடா), தயாவதனி(கனடா), தயாரூபன்(கனடா), தயாரூபி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, சிவபாக்கியம், கனகசபை, மற்றும் இராசம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவநீதமலர், இராஜயசேகரன், அருமைநாயகம், சுரேகா, தவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவா, அருளம்மா, மற்றும் செல்வரத்தினம், அன்னலட்சுமி, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜீபன், வினுஷன், யானுகா, துதிகன், கவினா, மீனகா, துளசிகன், கஜன், நவீனா, கரினா, சச்சின், பரணிதன், வைஷ்ணவி, சாய்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.