மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் வேலுப்பிள்ளை
D- 5 பெரிய பரந்தன் கமக்கார அமைப்பின் நீண்ட கால பொருளாளர்
வயது 7226 அக்டோபர், 1945 – 15 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- இயற்றாலை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென்மராட்சி வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்கள் 15-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, விமலாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவீந்திரன், யோகேஸ்வரன்(லண்டன்), கமலேஸ்வரி(லண்டன்), சகுந்தலாதேவி(ஆசிரியை- கிளிநொச்சி மகாவித்தியாலயம்), சந்திரகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசலிங்கம், காலஞ்சென்ற சின்னத்துரை, தயாலினி(லண்டன்), ஜெகநாதன், சதீஸ், ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

