மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வலோரியாம்பிள்ளை தேவசகாயம்
கண்ணன் வெல்டிங் சென்ரர்
25 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மாதனை
- வாழ்ந்த இடம்
- வராத்துப்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை மாதனை ஊரியவத்தையைப் பிறப்பிடமாகவும், வராத்துப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட வலோரியாம்பிள்ளை தேவசகாயம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வலோரியாம்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மரியதாஸ், அருளம்மா தம்பதிகளின் மருமகனும்,
மேரிபோலின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசீலன்(பிரான்ஸ்), ஜெயநிறோஜினி, ஜென்ஷா ஆகியோரின் தந்தையும்,
லூர்த்தம்மா(டென்மார்க்) அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-11-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

