மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்துறுத்தம்மா வேதநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை- கரம்பன் சிறிய புஸ்பம் மகளிர் மகா வித்தியாலயம்
வயது 859 ஏப்ரல், 1935 – 11 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்துறுத்தம்மா வேதநாயகம் அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோசவ் வேதநாயகம், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சேவியர் ஜெயானந்தன் வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமலீதன், நொயல்றூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிறில், பூமணி மற்றும் ஜேட்றூட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெலன், காலஞ்சென்ற சிங்கராயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறோமி, றோஜி ஆகியோரின் அன்பு மாமியும்,
அவ்லின், ஏர்வின், ஜறின், டயலன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 18-07-2020 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

