ஆறுதல்

மரண அறிவித்தல்

வாமதேவா விமலாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வாமதேவா விமலாதேவி

வயது 6530 ஜூன், 1953 – 17 ஜூன், 2019

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வாமதேவா விமலாதேவி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற வாமதேவா அவர்களின் மனைவியும்,

ஜவகர்லால் நேரு(துபாய்) அவர்களின் தாயாரும்,

பவித்திரா அவர்களின் மாமியாரும்,

சாவித்திரிதேவி(கனடா), காலஞ்சென்ற இந்திராதேவி, மற்றும் வசந்தன், நந்தகுமார்(நந்தன் டிஜிட்டல்) ஆகியோரின் சகோதரியும்,

செந்தூரன் அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் மானிப்பாய் வீதி கோம்பயன்மணல் மயானத்தின் அருகாமையில் அமைந்துள்ள இன்பம் மலர்சாலையில் வைக்கப்பட்டு, பி.ப 12.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02.30 மணிக்கு கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.