ஆறுதல்

மரண அறிவித்தல்

வாமதேவி முருகேசபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வாமதேவி முருகேசபிள்ளை

வயது 9231 மார்ச், 1928 – 15 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
பாவற்குளம், சுதுமலை, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், சுதுமலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி முருகேசபிள்ளை அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திலகவதி, சிவஞானபூரணி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார்(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(அவுஸ்திரேலியா), கேதீஸ்வரி(லண்டன்), சிவஞானேஸ்வரி(பிரான்ஸ்), நாதன்(நோர்வே), சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஸ்குமார்(அவுஸ்திரேலியா), சிவராசா(லண்டன்), இளமுருகன்(பிரான்ஸ்), ஜெயகௌரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவகரன், அனியா(நோர்வே), செந்தூர், நிவேதா- தினேஸ்(அவுஸ்திரேலியா), சுசிபன், ரஜீவன், இலக்கியா(லண்டன்), ஆதவன், சர்பனா, ஆதித்தன், அச்சுதன்(பிரான்ஸ்), அபில்காஸ், தனார்தன், றயித்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.