ஆறுதல்

மரண அறிவித்தல்

வாமதேவி நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வாமதேவி நடராஜா

வயது 874 ஜனவரி, 1933 – 9 நவம்பர், 2020

பிறந்த இடம்
நீராவியடி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி நடராஜா அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா(வீமன்காமம் வடக்கு தெல்லிப்பழை) அவர்களின் அன்பு மனைவியும்,

ராமன், பவானி, சுமதி, ரமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Gary Lennartz, சிவபால் சிவலோகநாதன், Mark Winfield ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சறோஜினிதேவி குருசுவாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராமநாதன், கனகலிங்கம், அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Sita, Brian, Alexander, Rana Belle, Darshan, Myra, Arjun, Krishnan, Maya, Alan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Nico அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.