ஆறுதல்

மரண அறிவித்தல்

வாமதேவன் தம்பர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வாமதேவன் தம்பர்

வயது 8323 அக்டோபர், 1933 – 12 மார்ச், 2017

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
அளவெட்டி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி தெற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வாமதேவன் தம்பர் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மகாதேவன், சரஸ்வதி(லண்டன்), பக்தசீலன்(இலங்கை), தர்மசீலன்(இலங்கை), கமலாதேவி(லண்டன்), சத்தியபாலதேவி(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜலக்‌ஷ்மி, காலஞ்சென்ற தியாகராஜா, புஸ்பா, யோகராணி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியர், ரட்ணமயில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜேதா, சியாமளா, ஸ்ரீலதா, முரளிதரன், சசிதரன், சசிலேகா, ஆதவன், பாரதி, இமயவன், கங்கா, லக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மாமாவும்,

தரங்கிணி, தாரங்கன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.