ஆறுதல்

மரண அறிவித்தல்

வணசிங்க முதியம்சலாகே பியசேன அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வணசிங்க முதியம்சலாகே பியசேன

வயது 887 ஜூலை, 1928 – 26 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
பதுளை
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பதுளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நாவற்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வணசிங்க முதியம்சலாகே பியசேன அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், திரு.திருமதி முதியாம்சலாகே தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கண்ணகைபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

புனித்தாஸ்(கனடா), விமலதாஸ்(லண்டன்), சரத்குமார்(அவுஸ்திரேலியா), விஜயகுமார்(கனடா), பிரேமதாசா(லண்டன்), பிரேம்மாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமயந்தி(கனடா), ப்ரிம்மினி(லண்டன்), கீதா(அவுஸ்திரேலியா), கவிதா(கனடா), ஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷான், வர்ஷா, ஸ்வேதா, லக்ணாஷா, லாஷ்வி, சென்ன், கெசன், சுகுந், தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.