மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வணசிங்க முதியம்சலாகே பியசேன
வயது 887 ஜூலை, 1928 – 26 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பதுளை
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபதுளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நாவற்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வணசிங்க முதியம்சலாகே பியசேன அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி எய்தினார்.
அன்னார், திரு.திருமதி முதியாம்சலாகே தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கண்ணகைபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
புனித்தாஸ்(கனடா), விமலதாஸ்(லண்டன்), சரத்குமார்(அவுஸ்திரேலியா), விஜயகுமார்(கனடா), பிரேமதாசா(லண்டன்), பிரேம்மாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தமயந்தி(கனடா), ப்ரிம்மினி(லண்டன்), கீதா(அவுஸ்திரேலியா), கவிதா(கனடா), ஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷான், வர்ஷா, ஸ்வேதா, லக்ணாஷா, லாஷ்வி, சென்ன், கெசன், சுகுந், தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

