மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வாணி இலங்கநேசன்
வயது 3816 செப்டம்பர், 1978 – 23 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- ஸ்ருற்காற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாணி இலங்கநேசன் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விவேகானந்தன், மகிழ்மலர்(இணுவில்) தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவப்பிரகாசம்(இணுவில்), காலஞ்சென்ற பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இலங்கநேசன்(நேசன்- ஜெர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோகுலன், குகன், குமணன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
விநோதராஜா(நோர்வே), சுவித்தா(நோர்வே), சங்கீதா(ஜெர்மனி), காலஞ்சென்ற பிரியதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரகுநாதன்(சுதுமலை), சிவரூபன்(அளவெட்டி), ராசரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவநேசராஜா(நோர்வே), சிறீஸ்கந்தராஜா(ஜெர்மனி), நித்தியானந்தராஜா(ஜெர்மனி), சிவரூபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரத்தினேஸ்வரி(கோண்டாவில்), காலஞ்சென்ற சரஸ்வதி, புவனேஸ்வரி(கோண்டாவில்), சச்சிதானந்தம்(கோண்டாவில்), மகேந்திரன்(நோர்வே), தபேந்திரன்(நோர்வே), ரஞ்சிதமலர்(தாவடி), மணிமலர்(நோர்வே), பொன்மலர்(கொக்குவில்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அனுஜன், சனூஸ், லனூஸ், ஹரிஸ், இலக்கியன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
கெரிஸ், கேடிஸ்(நோர்வே), அரவிந்த், பெர்சியா, அமியாஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

