மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வன்னியசிங்கம் ஆறுமுகவடிவேல்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 7824 செப்டம்பர், 1939 – 18 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் ஆறுமுகவடிவேல் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- கல்வித் திணைக்களம், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன்(பிரித்தானியா), சுதர்சனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆறுமுகநாதன், ஆறுமுகசுவாமி(ஜெர்மனி), சரஸ்வதிதேவி, தவமணிதேவி, ஆறுமுகஜோதி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சாந்தினி(தென் ஆப்பிரிக்கா), ஆறுமுகலிங்கம்(கனடா), ஆறுமுகசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஷாந் கிருஸ்ணபிள்ளை, சிவாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி(சுவிஸ்), நகுலேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜோஜ்னா, ஆஜன், ஆர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

