மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வான்மதி விநாயகமூர்த்தி
வயது 645 டிசம்பர், 1953 – 24 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட வான்மதி விநாயகமூர்த்தி அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான C.M செல்லப்பா மகேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வியும், யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை(வைத்தியர்) செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாயிசங்கர், பிரதீபா, பிரஷாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஶ்ரீபதி(லண்டன்), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), ஜெயபதி(ஜெர்மனி), காலஞ்சென்ற இந்திரபதி, விஜயபதி(பிரான்ஸ்), இராமச்சந்திரன்(கனடா), ஶ்ரீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரணேஸ்குமார்(PrintQ Ltd) அவர்களின் ஆசை மாமியாரும்,
ரோகிணி, ஸ்காந்தவதனி, அமிர்தகௌரி, ஜெயா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், கார்த்திகேசு, கமலாம்பிகை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், யோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவதாசன்(Tam Siva), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெவின், ஓவியா, சுருதி, கியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

