ஆறுதல்

மரண அறிவித்தல்

வானுஜா விமலேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வானுஜா விமலேஸ்வரன்

வயது 1212 அக்டோபர், 2007 – 7 மார்ச், 2020

பிறந்த இடம்
பரிஸ்
வாழ்ந்த இடம்
பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வானுஜா விமலேஸ்வரன் அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மட்டுவில் தெற்கு விமலேஸ்வரன்(குமார்) சகிலா(ஆறுகால்மடம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

அனோஜா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்வரானி, குலசிங்கம் புவனேஸ்வரி, மகாதேவன் மற்றும் சற்குணதேவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோபாலகிருஷ்ணன் செல்வறஞ்சினி, கமலேஸ்வரன் உமாவதி, காலஞ்சென்ற துரையழன் ரேகா, கஜன் லோஜி, சந்திரன் பிருந்தா, சுகிதரன் பிரதா, ராயு கனகாம்பிகை ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

வசந்தகுமாரி, மகேந்திரன், கோகுலகுமாரி, ஜெயசீலன், தீபன், தாரணி, கோகிலன், உஷா, மனோஜ், தயா ரஞ்சன், மஞ்சுளா, சோதி, சர்மிளா ஆகியோரின் அன்பு மருமகளும்,

டயாணி, டனுஷன், டயூஷன், விதுஷன், யோகேஸ்வரன், சசிகலா, ஆகாஷ், அபினாஷ, அல்கா, அஜந்தா, சுவேணியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

நிரஞ்சினி, பிரசாத், ஜெகன், தீபன், நியூரன், நிவிதன், அபிலாஸ், சுபிக்‌ஷா, கிஷாந்த், கிருஷ்னி, கிதுசன், விவேகா, திஷகா, சுஜிவன், சந்தோஷ், சாருஷா, விதுஷன், நிலானி, கிரிஷன், லித்திகா, சஞ்சய் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

பிரவின், றிஷானா, விஷ்மிகா, ஜெனுசியன், ஜெதசன், ஜெஸ்விகன் ஆகியோரின் அன்பு அத்தையும் டிலானா நித்தீஸ் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.