மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரதராசா சந்திரன்
வயது 451 நவம்பர், 1975 – 10 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா சந்திரன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வரதராசா மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
அலைமொழி(அல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீனா, ஜெவீன், சஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கலைமொழி அவர்களின் அன்புச் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

