மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வாரித்தம்பி கதிர்காமநாதன்
வயது 732 ஜனவரி, 1947 – 3 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி கதிர்காமநாதன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
காமாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரகுநாதன், அருந்தவராதா(இலங்கை), சுஜாதா(இலங்கை), லலிதா(இலங்கை), நகுலேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், ராசலக்ஸ்மி, வல்லிபுரம் மற்றும் தனபூபதி(இலங்கை), ஈஸ்வரநாதன்(கனடா),மகேஸ்வரநாதன்(இலங்கை), யோகவதி(இந்தியா), பாக்கியவதி(இலங்கை), அதிஸ்ரலிங்கம்(ஜேர்மனி), விமலேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

